# translation of gnome-utils.master.ta.po to Tamil # translation of gnome-utils.HEAD.ta.po to # Tamil translation of gnome-utils. # Copyright (C) 2001, 2004, 2006, 2007, 2008, 2009 Free Software Foundation, Inc. # # Dinesh Nadarajah , 2001. # Jayaradha N , 2004. # Felix , 2006. # Dr.T.Vasudevan , 2007, 2008, 2009, 2011, 2012. # I. Felix , 2009. # Shantha kumar , 2012, 2014. msgid "" msgstr "" "Project-Id-Version: gnome-utils.master.ta\n" "Report-Msgid-Bugs-To: http://bugzilla.gnome.org/enter_bug.cgi?" "product=baobab&keywords=I18N+L10N&component=general\n" "POT-Creation-Date: 2014-09-15 02:51+0000\n" "PO-Revision-Date: 2014-09-15 15:40+0630\n" "Last-Translator: Shantha kumar \n" "Language-Team: American English \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: Lokalize 1.5\n" "Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\\n" ";\n" #: ../data/org.gnome.baobab.appdata.xml.in.h:1 msgid "" "A simple application which can scan either specific folders (local or " "remote) or volumes and give a graphical representation including each " "directory size or percentage." msgstr "" "குறிப்பிட்ட கோப்புறைகள் (உள்ளமை அல்லது தொலைநிலை) அல்லது தொகுதிகளை வருடி " "ஒவ்வொரு " "கோப்பகத்தின் அளவுகள் அல்லது சதவீதத்தினை வரைவியல் வடிவில் வழங்கும் ஒரு எளிய " "பயன்பாடு." #: ../data/org.gnome.baobab.desktop.in.in.h:1 ../src/baobab-main-window.ui.h:6 msgid "Disk Usage Analyzer" msgstr "வட்டு பயன்பாடு ஆராய்வி" #: ../data/org.gnome.baobab.desktop.in.in.h:2 msgid "Check folder sizes and available disk space" msgstr "அடைவு அளவு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டு இடைவெளி ஆகியவற்றை சரிபார் " #: ../data/org.gnome.baobab.desktop.in.in.h:3 msgid "storage;space;cleanup;" msgstr "கிடங்கு;இடம்;சுத்தகரிப்பு;" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:1 msgid "Excluded partitions URIs" msgstr "சேர்க்கப்படாத பகிர்வுகளின் யூஆர்ஐ" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:2 msgid "A list of URIs for partitions to be excluded from scanning." msgstr "வருடலில் இருந்து தவிர்க்க வேண்டிய பகிர்வுகளின் யூஆர்ஐ பட்டியல்" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:3 msgid "Active Chart" msgstr "செயலில் உள்ள விளக்க அட்டவணை" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:4 msgid "Which type of chart should be displayed." msgstr "எந்த மாதிரி விளக்க அட்டவணை தெரிய வேண்டும்?" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:5 msgid "Window size" msgstr "சாளரத்தின் அளவு" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:6 msgid "The initial size of the window" msgstr "சாளரத்தின் ஆரம்ப அளவு" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:7 msgid "Window state" msgstr "சாளர நிலை" #: ../data/org.gnome.baobab.gschema.xml.in.in.h:8 msgid "The GdkWindowState of the window" msgstr "சாளரத்தின் ஜிடிகே சாளர நிலை" #: ../src/baobab-application.vala:28 msgid "Print version information and exit" msgstr "பதிப்புத் தகவலை அச்சிட்டுவிட்டு வெளியேறு" #: ../src/baobab-cellrenderers.vala:91 #, c-format msgid "%d item" msgid_plural "%d items" msgstr[0] "%d உருப்படி" msgstr[1] "%d உருப்படிகள்" #. Translators: when the last modified time is unknown #: ../src/baobab-cellrenderers.vala:101 msgid "Unknown" msgstr "தெரியாத" #. Translators: when the last modified time is today #: ../src/baobab-cellrenderers.vala:110 msgid "Today" msgstr "இன்று" #. Translators: when the last modified time is "days" days ago #: ../src/baobab-cellrenderers.vala:114 #, c-format msgid "%d day" msgid_plural "%d days" msgstr[0] "%d நாள்" msgstr[1] "%d நாட்கள்" #. Translators: when the last modified time is "months" months ago #: ../src/baobab-cellrenderers.vala:118 #, c-format msgid "%d month" msgid_plural "%d months" msgstr[0] "%d மாதம்" msgstr[1] "%d மாதங்கள்" #. Translators: when the last modified time is "years" years ago #: ../src/baobab-cellrenderers.vala:122 #, c-format msgid "%d year" msgid_plural "%d years" msgstr[0] "%d ஆண்டு" msgstr[1] "%d ஆண்டுகள்" #: ../src/baobab-location.vala:77 msgid "Home folder" msgstr "இல்ல அடைவு" #: ../src/baobab-location.vala:123 msgid "Computer" msgstr "கணினி" #: ../src/baobab-main-window.ui.h:1 msgid "Scan Folder…" msgstr "அடைவினை வருடு..." #: ../src/baobab-main-window.ui.h:2 msgid "Scan Remote Folder…" msgstr "தொலை அடைவினை வருடவும்..." #: ../src/baobab-main-window.ui.h:3 ../src/menus.ui.h:4 msgid "_Open Folder" msgstr "_O கோப்பை திறக்கவும்" #: ../src/baobab-main-window.ui.h:4 ../src/menus.ui.h:5 msgid "_Copy Path to Clipboard" msgstr "பாதையை ஒட்டுப்பலகைக்கு நகலெடு (_C)" #: ../src/baobab-main-window.ui.h:5 ../src/menus.ui.h:6 msgid "Mo_ve to Trash" msgstr "(_v)குப்பைக்கு நகர்த்து" #: ../src/baobab-main-window.ui.h:7 msgid "Close" msgstr "மூடு" #: ../src/baobab-main-window.ui.h:8 msgid "Folder" msgstr "கோப்புறை" #: ../src/baobab-main-window.ui.h:9 msgid "Size" msgstr "அளவு" #: ../src/baobab-main-window.ui.h:10 msgid "Contents" msgstr "உள்ளடக்கம்" #: ../src/baobab-main-window.ui.h:11 msgid "Modified" msgstr "மாற்றியமைக்கப்பட்டது" #: ../src/baobab-main-window.ui.h:12 msgid "Rings Chart" msgstr "வட்டங்கள் வரைபடம்" #: ../src/baobab-main-window.ui.h:13 msgid "Treemap Chart" msgstr "மரபட வரைபடம்" #: ../src/baobab-window.vala:203 msgid "Select Folder" msgstr "அடைவை தேர்வு செய்" #: ../src/baobab-window.vala:205 msgid "_Cancel" msgstr "ரத்துசெய் (_C)" #: ../src/baobab-window.vala:206 msgid "_Open" msgstr "திற (_O)" #: ../src/baobab-window.vala:211 msgid "Recursively analyze mount points" msgstr "தொடர்ச்சியாக மவுன்ட் புள்ளிகளை பகுப்பாய்வு செய்" #: ../src/baobab-window.vala:258 msgid "Could not analyze volume." msgstr "தொகுதியை ஆராய முடியவில்லை" #: ../src/baobab-window.vala:290 msgid "Failed to show help" msgstr "உதவியைக் காண்பிப்பதில் தோல்வியடைந்தது" #: ../src/baobab-window.vala:309 msgid "Baobab" msgstr "Baobab" #: ../src/baobab-window.vala:312 msgid "A graphical tool to analyze disk usage." msgstr "வட்டு பயன்பாட்டினை ஆராயும் ஒரு வரைகலை கருவி" #: ../src/baobab-window.vala:317 msgid "translator-credits" msgstr "மொழிபெயர்பாளர் நன்றிகள்" #: ../src/baobab-window.vala:386 msgid "Failed to open file" msgstr "கோப்பைத் திறப்பதில் தோல்வியடைந்தது" #: ../src/baobab-window.vala:406 msgid "Failed to move file to the trash" msgstr "கோப்பை குப்பைக்கு நகர்த்துவதில் தோல்வியடைந்தது" #: ../src/baobab-window.vala:506 msgid "Devices and locations" msgstr "சாதனங்களும் இருப்பிடங்களும்" #: ../src/baobab-window.vala:567 #, c-format #| msgid "Could not open folder \"%s\"" msgid "Could not scan folder \"%s\"" msgstr "கோப்புறை \"%s\" ஐ ஸ்கேன் செய்ய முடியவில்லை" #: ../src/baobab-window.vala:570 #, c-format #| msgid "Could not scan folder \"%s\" or some of the folders it contains." msgid "Could not scan some of the folders contained in \"%s\"" msgstr "\"%s\" இல் உள்ள சில கோப்புறைகளை ஸ்கேன் செய்ய முடியவில்லை." #: ../src/baobab-window.vala:589 msgid "Could not detect occupied disk sizes." msgstr "பயன்படுத்தப்பட்டுள்ள வட்டு அளவுகளைக் கண்டறிய முடியவில்லை" #: ../src/baobab-window.vala:589 msgid "Apparent sizes are shown instead." msgstr "அதற்கு பதிலாக தோன்றக்கூடிய அளவுகள் காண்பிக்கப்படுகின்றன." #. || is_virtual_filesystem () #: ../src/baobab-window.vala:606 ../src/baobab-window.vala:612 #, c-format msgid "\"%s\" is not a valid folder" msgstr "\"%s\" செல்லுபடியாகும் அடைவு இல்லை." #: ../src/baobab-window.vala:607 ../src/baobab-window.vala:613 msgid "Could not analyze disk usage." msgstr "வட்டு பயன்பாட்டினை ஆராய முடியவில்லை" #: ../src/menus.ui.h:1 msgid "_Help" msgstr "உதவி (_H)" #: ../src/menus.ui.h:2 msgid "_About" msgstr "அறிமுகம் (_A)" #: ../src/menus.ui.h:3 msgid "_Quit" msgstr "வெளியேறு (_Q)" #: ../src/menus.ui.h:7 #| msgid "_Move to parent folder" msgid "Go to _parent folder" msgstr "தாய் கோப்புறைக்குச் செல் (_p)" #: ../src/menus.ui.h:8 msgid "Zoom _in" msgstr "_i அணுகிப்பார்" #: ../src/menus.ui.h:9 msgid "Zoom _out" msgstr "_o விலகிப்பார்" #~ msgid "- Disk Usage Analyzer" #~ msgstr "- வட்டு பயன்பாடு ஆராய்வி" #~ msgid "Maximum depth" #~ msgstr "அதிகபட்ச ஆழம்" #~ msgid "The maximum depth drawn in the chart from the root" #~ msgstr "வரைபடத்தில் மூலத்தில் இருந்து வரையப்படும் அதிகபட்ச ஆழம்." #~ msgid "Chart model" #~ msgstr "வரைபட மாதிரி" #~ msgid "Set the model of the chart" #~ msgstr "வரைபட மாதிரியை அமை" #~ msgid "Chart root node" #~ msgstr "வரைபட மூல முடிச்சு" #~ msgid "Set the root node from the model" #~ msgstr "வளையங்கள் வரைபட மூல முடிச்சை அமை" #~ msgid "Main volume" #~ msgstr "பிரதான ஒலியளவு" #~ msgid "Usage" #~ msgstr "பயன்பாடு" #~ msgid "_Analyzer" #~ msgstr "ஆராய்வி (_A)" #~ msgid "_Scan Home" #~ msgstr "இல்லத்தினை வருடு (_S)" #~ msgid "Scan F_older…" #~ msgstr "_o அடைவினை வருடு..." #~ msgid "Scan Remote Fo_lder…" #~ msgstr "தொலை அடைவினை வருடவும்... (_l)" #~ msgid "_View" #~ msgstr "பார்வை (_V)" #~ msgid "_Reload" #~ msgstr "மீளேற்று (_R) " #~ msgid "_Expand All" #~ msgstr "_வ எல்லாவற்றையும் விரிவாக்கு" #~ msgid "_Collapse All" #~ msgstr "_ச எல்லாவற்றையும் சுருக்குக" #~ msgid "Scan Folder" #~ msgstr "அடைவினை வருடு" #~ msgid "Scan Remote Folder" #~ msgstr "தொலை அடைவினை வருடவும்" #~ msgid "Scan a folder" #~ msgstr "ஒரு அடைவினை வருடு" #~ msgid "Scan a remote folder" #~ msgstr "தொலை அடைவினை வருடவும்" #~ msgid "label" #~ msgstr "அடையாளம்" #~ msgid "Disk Usage Analyzer Preferences" #~ msgstr "வட்டு பயன்பாடு ஆய்வி விருப்பங்கள்" #~ msgid "Select _devices to include in file system scan:" #~ msgstr "_d கணினி வருடும் போது சேர்க்க வேண்டிய சாதனங்களை தேர்ந்தெடு:" #~ msgid "_Monitor changes to your home folder" #~ msgstr "இல்ல அடைவின் மாற்றங்களை கண்காணி" #~ msgid "Monitor Home" #~ msgstr "திரை இல்லம்" #~ msgid "Statusbar is Visible" #~ msgstr "நிலைப்பட்டை தெரிகிறது" #~ msgid "Toolbar is Visible" #~ msgstr "கருவிப்பட்டை தெரிகிறது" #~ msgid "Whether any change to the home directory should be monitored." #~ msgstr "இல்ல அடைவின் மாற்றங்களை கண்காணிக்க வேண்டுமா" #~ msgid "" #~ "Whether the status bar at the bottom of main window should be visible." #~ msgstr "முதன்மை சாளரதின் கீழ் நிலைப்பட்டை பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டுமா" #~ msgid "Whether the toolbar should be visible in main window." #~ msgstr "முதன்மை சாளரதில் கருவிப்பட்டி பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டுமா" #~ msgid "All_ocated Space" #~ msgstr "_ஒதுக்கப்பட்ட இடம் " #~ msgid "Refresh" #~ msgstr "புதுப்பி" #~ msgid "Scan File System" #~ msgstr "கோப்பு முறைமையை வருடவும்" #~ msgid "Scan _Filesystem" #~ msgstr "கோப்பு அமைப்பை வருடவும்(_F)" #~ msgid "Scan _Home Folder" #~ msgstr "_H இல்ல அடைவினை வருடு" #~ msgid "Scan a remote folder or file system" #~ msgstr "ஒரு தொலை அடைவு அல்லது கோப்பு அமைப்பை வருடவும்" #~ msgid "Scan the file system" #~ msgstr "கோப்பு அமைப்பை வருடவும்" #~ msgid "Scan your home folder" #~ msgstr "இல்ல அடைவினை வருடவும்" #~ msgid "St_atusbar" #~ msgstr "_a நிலைப்பட்டி" #~ msgid "Stop scanning" #~ msgstr "வருடுவதை நிறுத்து" #~ msgid "_Contents" #~ msgstr "உள்ளடக்கம் (_C)" #~ msgid "_Edit" #~ msgstr "(_E)தொகு" #~ msgid "_Toolbar" #~ msgstr "கருவிப்பட்டை (_T)" #~ msgid "Scanning…" #~ msgstr "வருடுகிறது..." #~ msgid "Total filesystem capacity:" #~ msgstr "மொத்த கோப்பு முறைமை கொள்ளளவு:" #~ msgid "used:" #~ msgstr "பயன்படுத்தப்பட்டது:" #~ msgid "available:" #~ msgstr "இருப்பவை:" #~ msgid "Calculating percentage bars…" #~ msgstr "சதவீத பட்டைகளை கணக்கிடுகிறது..." #~ msgid "Ready" #~ msgstr "தயார்" #~ msgid "Total filesystem capacity" #~ msgstr "மொத்த கோப்பு முறைமை கொள்ளளவு" #~ msgid "Total filesystem usage" #~ msgstr "மொத்த கோப்பு முறை பயன்பாடு" #~ msgid "contains hardlinks for:" #~ msgstr "வன் தொடர்புகள் இதற்கு உள்ளடக்கியது:" #~ msgid "Could not initialize monitoring" #~ msgstr "கண்காணிப்பை துவக்க இயலவில்லை" #~ msgid "Changes to your home folder will not be monitored." #~ msgstr "இல்ல அடைவு மாற்றங்கள் கண்காணிக்கப்பட மாட்டா" #~ msgid "Show version" #~ msgstr "பதிப்பை காண்பி" #~ msgid "[DIRECTORY]" #~ msgstr "[DIRECTORY]" #~ msgid "Too many arguments. Only one directory can be specified." #~ msgstr "மிக அதிக தரவுகள். ஒரே ஒரு அடைவைத்தான் குறிப்பிடலாம்." #~ msgid "Without mount points disk usage cannot be analyzed." #~ msgstr "ஏற்றப்புள்ளிகள் இல்லாமல் வட்டு பயன்பாடை ஆராய இயலாது" #~ msgid "Save screenshot" #~ msgstr "திரைப்பிடிப்பினை சேமி" #~ msgid "Cannot create pixbuf image!" #~ msgstr "pixbuf உருவினை உருவாக்க முடியவில்லை!" #~ msgid "Save Snapshot" #~ msgstr "திரைப்பிடிப்பினை சேமி" #~ msgid "_Image type:" #~ msgstr "_ப பிம்ப வகை:" #~ msgid "Scan" #~ msgstr "வருடு" #~ msgid "Device" #~ msgstr "சாதனம்" #~ msgid "Mount Point" #~ msgstr "ஏற்ற புள்ளி" #~ msgid "File System Type" #~ msgstr "கோப்பு அமைப்பு வகை" #~ msgid "Total Size" #~ msgstr "மொத்த அளவு" #~ msgid "Available" #~ msgstr "இருக்கிறது" #~ msgid "Custom Location" #~ msgstr "தனிபயன் இடம்" #~ msgid "SSH" #~ msgstr "SSH" #~ msgid "Public FTP" #~ msgstr "பொது FTP" #~ msgid "FTP (with login)" #~ msgstr "FTP (அனுமதியுடன்)" #~ msgid "WebDAV (HTTP)" #~ msgstr "WebDAV (HTTP)" #~ msgid "Secure WebDAV (HTTPS)" #~ msgstr "பாதுகாப்பான WebDAV (HTTPS)" #~ msgid "Cannot Connect to Server. You must enter a name for the server." #~ msgstr "" #~ "சேவையகத்துடன் இணைக்க முடியவில்லை. நீங்கள் சேவையகத்துக்கு ஒரு பெயரை உள்ளிட வேண்டும்." #~ msgid "Please enter a name and try again." #~ msgstr "ஒரு பெயரை உள்ளிட்டு மீண்டும் முயற்சிக்கவும்." #~ msgid "_Location (URI):" #~ msgstr "இடம் (URI):(_L)" #~ msgid "_Server:" #~ msgstr "(_S) சேவையகம்:" #~ msgid "Optional information:" #~ msgstr "விருப்ப தகவல்கள்:" #~ msgid "_Share:" #~ msgstr "(_S) பகிர்:" #~ msgid "_Port:" #~ msgstr "துறை:" #~ msgid "_Folder:" #~ msgstr "அடைவு: (_F)" #~ msgid "_User Name:" #~ msgstr "(_U) பயனர் பெயர்:" #~ msgid "_Domain Name:" #~ msgstr "களப்பெயர்: (_D)" #~ msgid "Connect to Server" #~ msgstr "சேவையகத்துக்கு இணை" #~ msgid "Service _type:" #~ msgstr "சேவை வகை: (_t)" #~ msgid "_Scan" #~ msgstr "_வருடு" #~ msgid "Rescan your home folder?" #~ msgstr "இல்ல அடைவினை மீண்டும் வருடவும்" #~ msgid "" #~ "The content of your home folder has changed. Select rescan to update the " #~ "disk usage details." #~ msgstr "" #~ "உங்கள் இல்ல அடைவின் உள்ளடக்கங்கள் மாற்றப்பட்டன. வட்டு பயன்பாடு விவரங்களை அறிய மறு " #~ "வருடலை தேர்ந்தெடுக்கவும்." #~ msgid "_Rescan" #~ msgstr "மீண்டும் வருடு" #~ msgid "_Show hidden folders" #~ msgstr "_மறைந்திருக்கும் அடைவுகளை காட்டவும்" #~ msgid "Cannot check an excluded folder!" #~ msgstr "ஒரு நீக்கப்பட்ட அடைவை நீக்க முடியாது!" #~ msgid "There is no installed viewer capable of displaying the folder." #~ msgstr "இந்த ஆவணத்தை காட்டக்கூடிய காட்சி மென்பொருள் எதுவும் நிறுவப்படவில்லை" #~ msgid "Could not move \"%s\" to the Trash" #~ msgstr "\"%s\" ஐ குப்பைக்கு நகர்த்த முடியவில்லை" #~ msgid "Details: %s" #~ msgstr "விவரங்கள்: %s" #~ msgid "There was an error displaying help." #~ msgstr "உதவியைக் காட்டுவதில் பிழை" #~ msgid "" #~ "This program is free software; you can redistribute it and/or modify it " #~ "under the terms of the GNU General Public License as published by the " #~ "Free Software Foundation; either version 2 of the License, or (at your " #~ "option) any later version." #~ msgstr "" #~ "இந்த நிரல் இலவச மென் பொருளாகும். நீங்கள் இலவச மென் பொருள் அமைப்பினால் வெளியிடப்பட்ட " #~ "ஜிஎன்யு பொது அனுமதிக்கான இந்த 2ம் பதிப்பு அல்லது அடுத்த பதிப்புகள் விதிகளின் படி " #~ "நீங்கள் (விருப்பப்படி) மாற்றலாம். அல்லது மீண்டும் பறிமாறலாம்" #~ msgid "" #~ "This program is distributed in the hope that it will be useful, but " #~ "WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of " #~ "MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE. See the GNU General " #~ "Public License for more details." #~ msgstr "" #~ "இந்த நிரல் உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விற்க தகுதி," #~ "குறிப்பிட்ட செயலுக்கான தகுதி உள்பட எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. மேற் கொண்டு " #~ "விவரங்களுக்கு ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளை பார்க்கவும்" #~ msgid "" #~ "You should have received a copy of the GNU General Public License along " #~ "with this program; if not, write to the Free Software Foundation, Inc., " #~ "51 Franklin Street, Fifth Floor, Boston, MA 02110-1301, USA" #~ msgstr "" #~ "இந்த நிரலுடன் ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளின் பிரதி உங்களுக்கு கிடைத்திருக்க " #~ "வேண்டும். இல்லையானால் கீழ் கண்ட முகவரிக்கு கடிதம் எழுதவும். Free Software " #~ "Foundation, Inc., 51 Franklin Street, Fifth Floor, Boston, MA 02110-1301, " #~ "USA " #~ msgid "The document does not exist." #~ msgstr "இந்த ஆவணம் கிடைக்கவில்லை. " #~ msgid "The folder does not exist." #~ msgstr "அடைவு இல்லை." #~ msgid "S_can Remote Folder..." #~ msgstr "தொலை அடைவினை _வருடவும்..." #~ msgid "Scan F_older..." #~ msgstr "_அடைவினை வருடுக..."