# (C) முத்தையா அண்ணாமலை 2013 # (A) என். சொக்கன் # எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம் # Muthu A granted permission for this to be included under the BSD license # https://bitbucket.org/birkenfeld/pygments-main/pull-requests/443/ezhil-language-lexer-for-pygments/diff ## Prime Factors Example ## பகா எண் கூறுகளைக் கண்டறியும் உதாரணம் ## இது நிரல் தரப்பட்ட எண்ணின் பகாஎண் கூறுகளைக் கண்டறியும் நிரல்பாகம் பகாஎண்ணா(எண்1) ## இது நிரல்பாகம் தரப்பட்ட எண் பகு எண்ணா அல்லது பகா எண்ணா என்று கண்டறிந்து சொல்லும் ## பகுஎண் என்றால் 0 திரும்பத் தரப்படும் ## பகாஎண் என்றால் 1 திரும்பத் தரப்படும் @(எண்1 < 0) ஆனால் ## எதிர்மறை எண்களை நேராக்குதல் எண்1 = எண்1 * (-1) முடி @(எண்1 < 2) ஆனால் ## பூஜ்ஜியம், ஒன்று ஆகியவை பகா எண்கள் அல்ல பின்கொடு 0 முடி @(எண்1 == 2) ஆனால் ## இரண்டு என்ற எண் ஒரு பகா எண் பின்கொடு 1 முடி மீதம் = எண்1%2 @(மீதம் == 0) ஆனால் ## இரட்டைப்படை எண், ஆகவே, இது பகா எண் அல்ல பின்கொடு 0 முடி எண்1வர்க்கமூலம் = எண்1^0.5 @(எண்2 = 3, எண்2 <= எண்1வர்க்கமூலம், எண்2 = எண்2 + 2) ஆக மீதம்1 = எண்1%எண்2 @(மீதம்1 == 0) ஆனால் ## ஏதேனும் ஓர் எண்ணால் முழுமையாக வகுபட்டுவிட்டது, ஆகவே அது பகா எண் அல்ல பின்கொடு 0 முடி முடி பின்கொடு 1 முடி நிரல்பாகம் பகுத்தெடு(எண்1) ## இது எண் தரப்பட்ட எண்ணின் பகா எண் கூறுகளைக் கண்டறிந்து பட்டியல் இடும் கூறுகள் = பட்டியல்() @(எண்1 < 0) ஆனால் ## எதிர்மறை எண்களை நேராக்குதல் எண்1 = எண்1 * (-1) முடி @(எண்1 <= 1) ஆனால் ## ஒன்று அல்லது அதற்குக் குறைவான எண்களுக்குப் பகா எண் விகிதம் கண்டறியமுடியாது பின்கொடு கூறுகள் முடி @(பகாஎண்ணா(எண்1) == 1) ஆனால் ## தரப்பட்ட எண்ணே பகா எண்ணாக அமைந்துவிட்டால், அதற்கு அதுவே பகாஎண் கூறு ஆகும் பின்இணை(கூறுகள், எண்1) பின்கொடு கூறுகள் முடி தாற்காலிகஎண் = எண்1 எண்2 = 2 @(எண்2 <= தாற்காலிகஎண்) வரை விடை1 = பகாஎண்ணா(எண்2) மீண்டும்தொடங்கு = 0 @(விடை1 == 1) ஆனால் விடை2 = தாற்காலிகஎண்%எண்2 @(விடை2 == 0) ஆனால் ## பகா எண்ணால் முழுமையாக வகுபட்டுள்ளது, அதனைப் பட்டியலில் இணைக்கிறோம் பின்இணை(கூறுகள், எண்2) தாற்காலிகஎண் = தாற்காலிகஎண்/எண்2 ## மீண்டும் இரண்டில் தொடங்கி இதே கணக்கிடுதலைத் தொடரவேண்டும் எண்2 = 2 மீண்டும்தொடங்கு = 1 முடி முடி @(மீண்டும்தொடங்கு == 0) ஆனால் ## அடுத்த எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கணக்கிடுதலைத் தொடரவேண்டும் எண்2 = எண்2 + 1 முடி முடி பின்கொடு கூறுகள் முடி அ = int(உள்ளீடு("உங்களுக்குப் பிடித்த ஓர் எண்ணைத் தாருங்கள்: ")) பகாஎண்கூறுகள் = பட்டியல்() பகாஎண்கூறுகள் = பகுத்தெடு(அ) பதிப்பி "நீங்கள் தந்த எண்ணின் பகா எண் கூறுகள் இவை: ", பகாஎண்கூறுகள்