summaryrefslogtreecommitdiff
path: root/tests/examplefiles/ezhil_primefactors.n
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'tests/examplefiles/ezhil_primefactors.n')
-rw-r--r--tests/examplefiles/ezhil_primefactors.n152
1 files changed, 0 insertions, 152 deletions
diff --git a/tests/examplefiles/ezhil_primefactors.n b/tests/examplefiles/ezhil_primefactors.n
deleted file mode 100644
index 13390611..00000000
--- a/tests/examplefiles/ezhil_primefactors.n
+++ /dev/null
@@ -1,152 +0,0 @@
-# (C) முத்தையா அண்ணாமலை 2013
-# (A) என். சொக்கன்
-# எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம்
-# Muthu A granted permission for this to be included under the BSD license
-# https://bitbucket.org/birkenfeld/pygments-main/pull-requests/443/ezhil-language-lexer-for-pygments/diff
-
-## Prime Factors Example
-## பகா எண் கூறுகளைக் கண்டறியும் உதாரணம்
-
-## இது நிரல் தரப்பட்ட எண்ணின் பகாஎண் கூறுகளைக் கண்டறியும்
-
-நிரல்பாகம் பகாஎண்ணா(எண்1)
-
- ## இது நிரல்பாகம் தரப்பட்ட எண் பகு எண்ணா அல்லது பகா எண்ணா என்று கண்டறிந்து சொல்லும்
- ## பகுஎண் என்றால் 0 திரும்பத் தரப்படும்
- ## பகாஎண் என்றால் 1 திரும்பத் தரப்படும்
-
- @(எண்1 < 0) ஆனால்
-
- ## எதிர்மறை எண்களை நேராக்குதல்
-
- எண்1 = எண்1 * (-1)
-
- முடி
-
- @(எண்1 < 2) ஆனால்
-
- ## பூஜ்ஜியம், ஒன்று ஆகியவை பகா எண்கள் அல்ல
-
- பின்கொடு 0
-
- முடி
-
- @(எண்1 == 2) ஆனால்
-
- ## இரண்டு என்ற எண் ஒரு பகா எண்
-
- பின்கொடு 1
-
- முடி
-
- மீதம் = எண்1%2
-
- @(மீதம் == 0) ஆனால்
-
- ## இரட்டைப்படை எண், ஆகவே, இது பகா எண் அல்ல
-
- பின்கொடு 0
-
- முடி
-
- எண்1வர்க்கமூலம் = எண்1^0.5
-
- @(எண்2 = 3, எண்2 <= எண்1வர்க்கமூலம், எண்2 = எண்2 + 2) ஆக
-
- மீதம்1 = எண்1%எண்2
-
- @(மீதம்1 == 0) ஆனால்
-
- ## ஏதேனும் ஓர் எண்ணால் முழுமையாக வகுபட்டுவிட்டது, ஆகவே அது பகா எண் அல்ல
-
- பின்கொடு 0
-
- முடி
-
- முடி
-
- பின்கொடு 1
-
-முடி
-
-நிரல்பாகம் பகுத்தெடு(எண்1)
-
- ## இது எண் தரப்பட்ட எண்ணின் பகா எண் கூறுகளைக் கண்டறிந்து பட்டியல் இடும்
-
- கூறுகள் = பட்டியல்()
-
- @(எண்1 < 0) ஆனால்
-
- ## எதிர்மறை எண்களை நேராக்குதல்
-
- எண்1 = எண்1 * (-1)
-
- முடி
-
- @(எண்1 <= 1) ஆனால்
-
- ## ஒன்று அல்லது அதற்குக் குறைவான எண்களுக்குப் பகா எண் விகிதம் கண்டறியமுடியாது
-
- பின்கொடு கூறுகள்
-
- முடி
-
- @(பகாஎண்ணா(எண்1) == 1) ஆனால்
-
- ## தரப்பட்ட எண்ணே பகா எண்ணாக அமைந்துவிட்டால், அதற்கு அதுவே பகாஎண் கூறு ஆகும்
-
- பின்இணை(கூறுகள், எண்1)
- பின்கொடு கூறுகள்
-
- முடி
-
- தாற்காலிகஎண் = எண்1
-
- எண்2 = 2
-
- @(எண்2 <= தாற்காலிகஎண்) வரை
-
- விடை1 = பகாஎண்ணா(எண்2)
- மீண்டும்தொடங்கு = 0
-
- @(விடை1 == 1) ஆனால்
-
- விடை2 = தாற்காலிகஎண்%எண்2
-
- @(விடை2 == 0) ஆனால்
-
- ## பகா எண்ணால் முழுமையாக வகுபட்டுள்ளது, அதனைப் பட்டியலில் இணைக்கிறோம்
-
- பின்இணை(கூறுகள், எண்2)
- தாற்காலிகஎண் = தாற்காலிகஎண்/எண்2
-
- ## மீண்டும் இரண்டில் தொடங்கி இதே கணக்கிடுதலைத் தொடரவேண்டும்
-
- எண்2 = 2
- மீண்டும்தொடங்கு = 1
-
- முடி
-
- முடி
-
- @(மீண்டும்தொடங்கு == 0) ஆனால்
-
- ## அடுத்த எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கணக்கிடுதலைத் தொடரவேண்டும்
-
- எண்2 = எண்2 + 1
-
- முடி
-
- முடி
-
- பின்கொடு கூறுகள்
-
-முடி
-
-அ = int(உள்ளீடு("உங்களுக்குப் பிடித்த ஓர் எண்ணைத் தாருங்கள்: "))
-
-பகாஎண்கூறுகள் = பட்டியல்()
-
-பகாஎண்கூறுகள் = பகுத்தெடு(அ)
-
-பதிப்பி "நீங்கள் தந்த எண்ணின் பகா எண் கூறுகள் இவை: ", பகாஎண்கூறுகள்